தீ விபத்து…மாடியில் இருந்து குதித்த சிறுவர்கள்…பதறவைக்கும் வீடியோ
வியாழன், 23 ஜூலை 2020 (16:42 IST)
பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரேனோபில் என்ற நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் அன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
அந்த குடியிருப்பில் சிக்கியிருந்த சிறுவர்கள் கீழே சாலையிருந்த மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். அதன்படி அவர்களை மேலிருந்து கீழே குதிக்குமாறு கூர 33 அடி உயரம் கொண்ட மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே குதித்தனர்.
கீழே மக்கள் கூடி நின்று பந்துபோல் அவர்களைப் பிடித்து காப்பாற்றினர். இந்த வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.