இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் தொடக்கத்தில் ஒரு சிங்கிள் அடித்து நான் உங்களுக்கு ஸ்டிரைக் கொடுக்கின்றேன், நீங்கள் சதமடித்து கொள்கிறீர்களா என்று கேட்டேன் என்றும், ஆனால் அதற்கு வார்னர், அப்படி கிரிக்கெட் விளையாடுவது சரியாக இருக்காது என்றும், உங்களால் முடிந்த வரை அடித்து நொறுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியதாக பவல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.