பாகிஸ்தான் அணி 31வது ஓவரை எதிர்கொண்டபோது அக்ரம் என்ற பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற ரன்னரால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் ஒரே திசையில் ஓடினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றினார்கள். இதனால் நல்ல பேட்ஸ்மேனான நசீர் 9 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது