கடந்த 2 வாரங்களில் சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை, இந்தியா ரத்து செய்துள்ளது. அதேசமயம் சீனர்களும் இந்தியா வர தடை ரத்து செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 முதல் டெல்லி ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.