நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 68 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

செவ்வாய், 7 நவம்பர் 2017 (22:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி-20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே நியூசிலாந்து அணி வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் 68 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்