இந்திய அணி பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் புவனேஷ்குமார், பும்ரா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இன்னும் ஆறு ஓவர்களே உள்ள நிலையில் கையில் ஒன்பது விக்கெட்டுக்களை வைத்துள்ள நிலையில் அடித்து ஆட ஆரம்பித்தால் 200 ரன்களை தாண்டுவதை தவிர்க்க முடியாது என்றே கருதப்படுகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இரண்டாம் பாதியில் கடும்சவால் காத்திருக்கின்றது.