இதை அடுத்து மெஸ்ஸி இரண்டு வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியிலிருந்து மெஸ்ஸி விலகப் போவதாகவும் அவரை 400 மில்லியன் டாலர்களுக்கு சவுதி அரேபியாவின் அல் ஹிலால் என்ற அணி ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது