ஏற்கனவே இலங்கை அணியின் கேப்டன், பயிற்சியாளர் மைதானத்தை பார்வையிட்ட நிலையில் நேற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே ஆகியோர் ஆடுகளத்தை பார்வையிட்டனர். 3 மிமீ உயர புற்கள் இருந்தாலே பந்து ஸ்வீங், கேரி மற்றும் பவுன்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கும். ஆனால் இங்கு 6மிமீ புற்கள் இருப்பதால் இந்த மைதானத்தில் விக்கெட் மழை உறுதி என்று கருதப்படுகிறது.