இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய காலத்தில் இறங்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் குறித்த முழு தகவல்கள் இதோ: