கடைசி ஓவரில் சொதப்பிய பாகிஸ்தான்: இந்தியா த்ரில் வெற்றி

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (17:27 IST)
கடைசி ஓவரில் சொதப்பிய பாகிஸ்தான்: இந்தியா த்ரில் வெற்றி
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது 
 
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் நோ பால் மற்றும் வைடுகுஅள் போட்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொதப்பியதால் இந்திய அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்