ஆனால் விசாரணையின் போது அவர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு சாமுவேல்ஸ்க்கு இரண்டு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது