இதனால் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வதில் மனதளவில் சிக்கல்கள் எழுந்திருக்கும். இதைப்பற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடனான தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்தடுத்து போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.