அதில் பாகிஸ்தானில் இந்துவாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறேன். பாகிஸ்தான் எனக்கு அதிகமான அன்பை வழங்கியுள்ளது. ஆனால் கோயில்கள் தாக்கப்படுவதை கண்டு நான் திகைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் பாகிஸ்தானின் நன்மதிப்பைக் குலைத்துவிடும் என்பதால் நான் இந்த விஷயத்தில் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என விரும்புகிறேன். எனக் கூறியுள்ளார்.