இதனை அடுத்து 314 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 103 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் பாகிஸ்தான் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சதம் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்