இந்தியா - பாகிஸ்தான் அணிக்கிடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இந்திய தேடிய கீதத்தை பாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.