66 வயதில் திருமணம் செய்யும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (18:56 IST)
66 வயதில் திருமணம் செய்யும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
66 வயதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண்லால். இவர் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் 35 வயது ஆசிரியை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அருண்லால் அறிவித்துள்ளார் 
 
மே மாதம் 2ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்கு இருதரப்பு உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்