சமீபத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில், இந்திய அணி சார்பில், இஷான் கிஷன்-கில் இருவரும் தொடர்க்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.
ஷனகா தலைமையிலான இங்கிலாந்து அணியில் கருணா ரத்னா வேகப்பந்து வீச்சாளராகவும், வஹிந்து ஷனகா மீடியம் பவுலராகவும், ஹசரங்கா ஸ்பின் பவுலராகவும் உள்ளது அணிக்கு பலம் என கூறப்படுகிறது.