அதுகுறித்து பேசிய வார்னர் மனிஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை. அது கடினமான முடிவு. அந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். எல்லா முடிவையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் அணிக் கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.