ஸ்ரீஹேவிளம்பி வருஷம்; ஏப்ரல் 3 பஞ்சாங்கம்

Webdunia
பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற  வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும்.

இக்காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.  
 
பங்குனி - 20
இங்கிலீஷ்: 03 April 2018
செவ்வாய்க்கிழமை
திரிதியை மாலை 6.25 மணி வரை. பின் சதுர்த்தி
சுவாதி காலை 7.42 மணி வரை. பின் விசாகம்
மீனம் லக்ன இருப்பு: 6.51
சூர்ய  உதயம்: 6.13
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30 
சூலம்: வடக்கு 
பரிகாரம்: பால்
 
குறிப்பு:
 
இன்று சமநோக்கு நாள்
சங்கடஹர சதுர்த்தி
கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் உற்சவாரம்பம்.
திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரதோற்சவம். இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதிவுலா.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: ரேவதி
ஸ்ரீஹேவிளம்பி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்