தமிழ் புத்தாண்டு தினத்தில் காலை 10:00 மணிக்கு பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் நேரலை!!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:46 IST)
தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு ராசிக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை விளக்க புதன் கிழமை (14/04/2021) காலை 10:00 மணி அளவில்  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை தரவுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு ராசிக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை விளக்கத்தையும், உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கான விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களது இணையதள முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் webdunia tamil என்ற  facebook பக்கத்தில் உள்ள Comment Box-ல் உங்களின் சந்தேகங்களை பதிவு செய்யலாம். 
 
தமிழ் புத்தாண்டு தினத்தில் ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அதாவது புதன் கிழமை (14/04/2021) காலை 10:00 மணியளவில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகையால் ஜோதிடம் குறித்த  உங்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் பெறலாம். 
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்