✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சில உதாரணங்கள் மூலம் உடலுக்குள் ஆத்மா உண்டா? என்பதை உணர்த்தும் உண்மை
Webdunia
உடலுக்குள் ஆத்மா உண்டா? அது அழிந்து போகாதா? உடல் அழிந்து போகிறதே? என்பதை பற்றி சீடனின் கேள்விக்கு குருவின் விளக்கம் என்னவென்று பாருங்கள்.
உடலுக்குள் ஆத்மா உண்டா? அது அழிந்து போகாதா? உடல் அழிந்து போகிறதே? என்று சீடனின் கேள்விக்கு குரு விளக்கினார்.
” பால் ”
பயனுள்ளதுதான்…
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது…
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்…
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்…
அதைக் கடைய வேண்டும்…. கடைந்தால் வெண்ணெய்
ஆகி விடும் கெடாது…
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது….
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்….
அதை உருக்க வேண்டும்…
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்…
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது……
கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்…
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு…
இந்த உதாரணத்தின் மூலம் உடலுக்குள் ஆத்மா உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துருக்கும் என நம்புகிறோம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், ஸ்தலங்கள் செல்வது சால சிறந்தது! - இன்றைய ராசி பலன்கள் (02.02.2025)!
11 பெருமாள்கள் ஒருசேர எழுந்தருளிய கருடசேவை உற்சவம்: திருநாங்கூரில் திருவிழா..!
இந்த ராசிக்காரர்கள் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசிப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (01.02.2025)!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை!
இந்த ராசிக்காரர்களுக்கு செலவு கணக்கில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (31.01.2025)!
அடுத்த கட்டுரையில்
ஷீரடி சாய் பாபாவின் வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்கள்