இந்த நிலையில் சோனியா கர்ப்பமான நிலையில் அவரது சகோதரி சொர்ணா தனது சகோதரிக்கு உதவியாக சென்றார். இந்த நிலையில் சொர்ணாவையும் ஆழ்வான் ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து தனியாக ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இருவரையும் ஒரே வீட்டில் வைத்துக் குடித்தனம் செய்து கொண்டிருந்த நிலையில் தான் இரண்டு மகள்களுக்கும் ஆழ்வானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.