இந்நிலையில் நேற்று காலை செங்கமலம் தன் வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்லவே அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.