இந்த மாதிரி அண்ணன் கிடைக்க கொடுத்து வைக்கனும் ... வைரல் வீடியோ!!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:53 IST)
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்நிலையில்,ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது மாற்றுத் திறனாளி தங்களை அண்ணன் கையில் தூங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சி நம்மை நெகிழச் செய்கிறது.
 
இந்தக் காட்சியில், ஒரு திருமண விழாவிற்கு தனது தங்கையை தூக்கிச் சென்ற அண்ணன், அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்தார். பின்,அவர் சாப்பிட்டதும் திரும்பவும் அவரை தூக்கிக் கொண்டு சென்றார். 
 
இந்நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வைக்கனும் என பதிவிட்டு வருகின்றனர்.
 

இந்த மாதிரி அண்ணன் கிடைக்க
கொடுத்து வைக்கனும்

நான் பார்த்து பீல் ஆகிட்டேன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்