இந்நிலையில், இங்கிலாந்திலும் மேற்கு யூரோப்பிலாவிலும் தற்போது இரண்டாம் கட்டகொரோனோ அலை பரவலை அடுத்து, இங்கிலாந்திலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதனால் பாதிப்பில்லை அச்சப்படவேண்டாம் என முதலமைச்சர் மற்றும் சுகாதார செயலர் விஜயபாஸ்கர் தெரிவித்தனர்.