அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் களத்தில் நிற்பது அதிமுகவும்,திமுகவும்தான்.நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சிறுவோம். 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவுள்ளது.