ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு பெண்கள் பலி

ஞாயிறு, 4 நவம்பர் 2018 (17:57 IST)
ஃப்ளோரிடாவில் யோகா பயிற்சியகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

61 வயதான நான்சி வன் விசிம் மற்றும் 21 வயதான மாரா பிங்கிலி ஆகிய இருவரும் டல்ஹசியில் உள்ள யோகா பயிற்சி மையத்தினுள் நுழைந்தவுடன் ஸ்காட் பால் பெரிலி சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
பெரிலி இவ்வாறு செய்ததற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்