இந்நிலையில் சென்னை ரசிகர்களை தாக்கியது நாங்கள் இல்லை எனவும் அவர்களை தாக்கியது கருணாஸின் முக்குலத்தோர் கட்சி நபர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் தங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என தகவல் வெளியிட்டுள்ளனர்.