தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், சமீபகாலமாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.85 மற்றும் ஒரு சவரன் ரூ.680 எனத் தங்கம் விலை சென்னையில் குறைந்திருப்பதாக வெளிவந்த செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை போலவே, இன்று வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,155
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,070
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,240
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,560
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,987
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,894
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,896
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,152
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.119.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.119,000.00