இந்தியாவில்நாடுமுழுவதும்ஊரடங்குஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதால்மக்கள்பெரும்பொருளாதாராநெருக்கடிக்குஆளாகியுள்ளனர். சமீபத்தில் பிரதமர்நரேந்திரமோடிதலைமையிலானமத்தியஅமைச்சச்ரவையில்உள்ளஅமைச்சர்கள்தொடர்ச்சியாகபலபலதிட்டங்களைஅறிவித்தனர். அதில்நாட்டுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தது.
அதில், முக்கியமாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. .
அதன்படி, இன்று 100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.