தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை ஆராய...ஒரு நபர் ஆணையம் !

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (22:38 IST)
தமிழகத்தில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஆராய வேண்டுமென்று ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து இன்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக் கூடாது எனவும், மாணவர்கள் சேர்க்கையின்போது, எந்தப் படிவத்திலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்