சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெங்கய்யா நாயுடு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:36 IST)
துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத.

அதைப் போலவே துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்