தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு அவரது உடலுக்கான சடங்கள் செய்யப்படும்.