இதனால் சுற்றுலா பயணிகள் குழுக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தண்ணீர் குறைந்தவுடன் குளிப்பதற்கான தடை நீக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.