இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி அவர்களை இன்று மதியம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது திமுக தலைவர்கள் தொடர்பான சொத்து பட்டியல், டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை அவர் ஆளுநரிடம் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது