இதற்கு முன்னர், அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் தான் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. ஆதலால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.