சமீபத்தில் பெரும்பலூர் அருகேயுள்ள குன்னம் கிராமம்,ஆணைவாரி ஓடை ஆகிய பகுதியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் சில நாட்களுக்கு முன் டைனோசர் முட்டைகள் போன்ற படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் முட்டைகள் என்று மக்கள் கூறினர்.
இதனால் டைனோசர் குறித்த சர்ச்சை முடிந்துள்ளது.
கடந்த சில நாட்களாக லசுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் வாழ்ந்தததால் அதனுடைய முட்டைகள் தான் தற்போதைய எச்சமா என தமிழகம் முழுவதும் மக்கள் பேசிகொண்டிருக்கும்போது, மறுபக்கம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் இணையதளத்தைக் கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.