தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற கல்லூரி மாணவிகள்

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (19:57 IST)
கரூர் புலியூரில்  26- வது  கரூர் மாவட்ட அளவிலான இளையவர் தடகள போட்டிகள் நடைபெற்றது...  இதில் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
கரூர் மாவட்ட அளவிலான இளையவர் தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களின் விவரம் :
 
 து.பிரபாவதி (குண்டு எறிதல் முதல் பரிசு)
 
A. கார்த்திகா (நீளம் தாண்டுதல் முதல் பரிசு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் பரிசு)
 
 A.இந்துமதி (400 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் பரிசு,1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு) 
 
D. மோனிஷா (400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டாம் பரிசு)
 
M. யுவஸ்ரீ (1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டாம் பரிசு,3000மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
 D. பிரித்திகா (உயரம் தாண்டுதல் மூன்றாம் பரிசு, நீளம் தாண்டுதல் மூன்றாம் பரிசு)
 
 S.பிரியதர்ஷினி (100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு ,200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
 G.தீபிகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
A. சரண்யா (குண்டு எறிதல் இரண்டாம் பரிசு,800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசும் பெற்றனர்.... 
 
பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள்,  அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள், மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்  மு. மனோ சாமுவேல் ஐயா அவர்கள்  மாணவிகளை பாராட்டினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்