தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த ஒரு பெண், ஊரடங்கை காரணம் காட்டி போலீஸார் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். அதைத் தட்டிக் கேட்ட மகனை போலீஸார் ஜீப்பில் ஏற்றியதாகச் செய்திகள் வெளியான நிலையில்,. இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :