தன் இல்லத்தின் முகவரியை அவர் கொடுத்திருந்ததால் கூரியர் மூலம் நேற்று முன் தினம் அவருக்கு ஒரு பார்ச்சல் வந்துள்ளது. அதை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். ஆசையாக செல்போன் இருக்கும் என்று திறந்து பார்த்தவருக்கு சோப்பு கட்டி, செல்போன் சார்ஜர், ஹெட்செட் மட்டுமே இருந்துள்ளது கண்டு ஏமாற்றமடைந்தார்.