ஊரக உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பதவிக்கு என்ன நிறத்தில் வாக்குச்சீட்டு?

வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:47 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது
 
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது 
 
இன்று வேட்பாளர் பரிசினை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எந்தெந்த பதவிக்கு என்னென்ன நேரத்தில் வாக்கு சீட்டுகள் இருக்கும் என்பது குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது
 
வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற சீட்டும் ஊராட்சி தலைவர் பதவிக்கு கருஞ்சிவப்பு நிறமும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறமும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்