மறைந்த முதலமைச்சர் என்று ஒளிபரப்பிய தந்தி டிவி(வைரல் வீடியோ)

வெள்ளி, 4 நவம்பர் 2016 (21:10 IST)
தந்தி டிவியில் செய்தி வாசிப்பின் போது மறைந்த முதலமைச்சர் என்று வாசித்து விட்டு பின்னர் வேறு செய்திக்கு தாவியுள்ளார் செய்தி வாசிப்பாளர். இது நேரலையில் நடந்த குளறுபடி என்றாலும், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 


 

 
24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேனலில் நேரலை செய்தி வாசிப்பின் போது, செய்தி வாசிப்பாளர் மறைந்த முதலமைச்சர் என்று படித்துவிட்டு பின்னர் வேறு செய்து தாவியுள்ளார்.
 
இது சாதாரண குளறுபடியால் நடந்துள்ளது. செய்தி திரையில் ஒடுவதை தான் செய்தி வாசிப்பாளர்கள் பார்த்து படிப்பார்கள். செய்தி கொடுத்தவர்கள் தவறான கொடுத்திருக்கலாம். இதுபோன்று நேரலை செய்தியில் தவறு நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். 
 
இருந்தாலும் அதில் முதலமைச்சர் என்ற வார்த்தை வந்ததன் காரணத்தினால், தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
நன்றி: Viral Video News

வெப்துனியாவைப் படிக்கவும்