ஒவ்வொரு அமாவாசைக்கும் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் தை அமாவாசை தினத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.