கம்மல், செயின், காப்பு அணிய மாணவர்களுக்கு தடை: முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:13 IST)
வேலூர் மாவட்டத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள்  குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கம்மல், செயின், காப்பு, கயிறு போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தலையில் எண்ணெய் வைத்து தலை வாரவேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது
 
 மாணவ மாணவியருக்கு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சமூக பாதுகாப்புத்துறை மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்