ரேசன் கடையில் தொழில் நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:17 IST)
ரேசன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் ப்ராக்லி முறையில் பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.