வைகோவின் இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ, வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அதனை மறைப்பதற்காக வாகன பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், வைகோவின் இந்த பிரச்சாரத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.