எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கிறார், சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர், தற்போது கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் கருணாநிதி பெயர் இப்படியே போனால் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்று மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.