பெண் குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் 10 வயது பெண் குழந்தைகளுக்காக சேமிக்கலாம் என்பதும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.