ஊரடங்கினால் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!

சனி, 8 மே 2021 (13:50 IST)
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 
 
இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்