தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்களின் சங்கம் மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும், இதனையடுத்து இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்கள் வலைகளை வெட்டிவிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது